வெள்ளி, 21 மார்ச், 2014

விளை(லை)நிலம்! -காரஞ்சன்(சேஷ்)


விளை (லை) நிலம்!

 
விளைச்சலின்றிப்போன
விளைநிலம்
மேய்ச்சல் நிலமானது!

வீட்டுமனைக்காக
விற்பனை ஆனது!

புதுமனை புகுவிழாவிற்கு
விவசாயி தன் பசுவுடன்!

வீட்டுற்குள் சென்றுவந்த
பசுமாட்டின் கண்களில் கண்ணீர்!

மேய்ச்சல் நிலத்தின்
மேலெழுந்த வீடென்பதாலோ?


-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

29 கருத்துகள்:

  1. நியாயமான வருத்தம்தானே ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளைநிலங்கள் வீட்டுமனையாவது குறித்த ஆதங்கத்தின் வெளிப்பாடு இக்கவிதை! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  2. அவைகளுக்குக் கூட அநியாயம் என்று தோன்றுகிறது...

    ம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  3. வீட்டுற்குள் சென்றுவந்த
    பசுமாட்டின் கண்களில் கண்ணீர்!

    மனிதன் கண்களில் பேராசை..!

    பதிலளிநீக்கு
  4. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  5. விவசாயத்தின் இன்றைய நிலை! ஆதங்கத்தின் வெளிப்பாடு; வரிகள் அருமை...

    பதிலளிநீக்கு
  6. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  7. அன்பின் காரஞ்சன் ( சேஷ் ) - ஆதங்கம் புரிகிறது - ஆனால் இன்றைய நிலையில் அனைத்து விளை நிலங்களூம் மேய்ச்சல் நிலமாகி வீடு மனையாகிறது. என்ன செய்வது ......படத்தில் பசு வடிக்கும் கண்ணீர் மற்றும் சோக முகம் -........... மனதை நெருடுகிறது - கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  8. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    ஐயா
    மனதின் ஆதங்கம் கவிதையாக பிறந்தது
    நன்று .....வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  10. வீட்டுற்குள் சென்றுவந்த
    பசுமாட்டின் கண்களில் கண்ணீர்!

    மேய்ச்சல் நிலத்தின்
    மேலெழுந்த வீடென்பதாலோ?//
    கற்பனை என்றாலும் உண்மை இதுதான்.

    அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  11. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  12. நெல் விளைந்த இடத்தில் புல்லாவது கிடைத்ததே என மகிழ்ந்திருந்த ஆடுமாடுகள் இன்று கல் விளைந்திருப்பதைப் பார்த்து என்ன நினைத்திருக்கும்?
    அந்த ஏக்கம்தான் அதன் கண்களில் நீரோ?
    சிந்திக்கவைக்கும் கவிதை நன்றி.

    பதிலளிநீக்கு
  13. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  14. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  15. ஐந்தறீவு அதற்க இருக்கும் உணர்வு நமக்கு ?

    பதிலளிநீக்கு
  16. நியாயமான கண்ணீர் தான்.... தீர்க்கும் வழி தான் தெரியவில்லை...:(

    பதிலளிநீக்கு
  17. //வீட்டுற்குள் சென்றுவந்த
    பசுமாட்டின் கண்களில் கண்ணீர்!

    மேய்ச்சல் நிலத்தின்
    மேலெழுந்த வீடென்பதாலோ?//

    அதே அதே ! இதைப் படித்த எனக்கும் கண்ணீர் தான் வருகிறது. அருமையான ஆக்கம். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  18. விளை நிலங்கள் அனைத்தும் வீடுகளாக......

    அருமையான கவிதை நண்பரே. உங்கள் ஆதங்கம் எனக்குள்ளும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  19. பசுவுக்கே பொறுக்கவில்லையே வருத்த மானவிடயம் தான்.

    பதிலளிநீக்கு
  20. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு